இராஜா உம் மாளிகையில்

இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்  இயேசு

துதித்து மகிழெதிருப்பேன்

துயரம் மறந்திருப்பேன்  உம்மை

 

ஆராதனை ஆராதனை

அப்பா அப்பா உங்களூக்குத்தான்

 

1.

என் பெலனே என் கோட்டையே

ஆராதனை உமக்கே

மறைவிடமே என் உறைவிடமே

ஆராதனை உமக்கே                  –        ஆராதனை

 

2.

எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்

ஆராதனை உமக்கே

எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு

ஆராதனை உமக்கே                       –        ஆராதனை

 

3.

பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்

ஆராதனை உமக்கே

உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு

ஆராதனை உமக்கே    –        ஆராதனை

 

4.

உன்னதரே உயர்ந்தவரே

ஆராதனை உமக்கே

பரிகாரியே பலியானீரே

ஆராதனை உமக்கே    –        ஆராதனை

 

5.

சீர்படுத்தும் சிருஷ்டிகரே

ஆராதனை உமக்கே

ஸ்திரப்படுத்தும் துணையாளரே

ஆராதனை உமக்கே           –        ஆராதனை

 

6.

தாழ்மையிலே நினைத்தவரே

ஆராதனை உமக்கே

எழ்மையை மாற்றினீரே

ஆராதனை உமக்கே    –        ஆராதனை

 



irajaா um malikaiyil

irabpakalay amarnththirubben  iyesu

thuthiththu makizethirubben

thuyaram maranththirubben  ummai

 

aaradhanai aaradhanai

abba abba ungkalukkuththan

 

1.

en belane en koddaiye

aaradhanai umakke

maraivitame en uraivitame

aaradhanai umakke                  –        aaradhanai

 

2.

engkum nirainthdha yekova eelohaிm

aaradhanai umakke

engkal nithiye yekova saிdkenu

aaradhanai umakke                       –        aaradhanai

 

3.

parisuthdhamakkum yekova mekkathisa்

aaradhanai umakke

uruvakkum theyvam yekova oosenu

aaradhanai umakke    –        aaradhanai

 

4.

unnadhare uyarnthdhavare

aaradhanai umakke

parikariye paliyanire

aaradhanai umakke    –        aaradhanai

 

5.

sirpaduththum sirusha்dikare

aaradhanai umakke

sa்thirabpaduththum thunaiyalare

aaradhanai umakke           –        aaradhanai

 

6.

thazmaiyile ninaithdhavare

aaradhanai umakke

ezmaiyai marrinire

aaradhanai umakke    –        aaradhanai